Valar Tamil Publications - Enclose Readily Digital Magazines

Platform to view all our publications in one place

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடர் இந்திய மகளிர் அணி அறிவிப்பு

Maalaimani.com

புது தில்லி, பிப்.26

இங்கிலாந்து எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 ஆட்டத்திலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது. கடைசி ஆட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. அதை தொடர்ந்து மார்ச் 4,7,9 ஆகிய தேதிகளில் 20 ஓவர் போட்டிகள் கவுகாத்தியில் நடக்கிறது. 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ‌ஷர்மா, தனியாபாட்டியா, பார்திபுல்மாலி, அனுஜா பட்டேல், ஷிகாபாண்டே, ஹோமல், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதாயாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லின் தியோல்.

February 26,2019

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of