Valar Tamil Publications - Enclose Readily Digital Magazines

Platform to view all our publications in one place

இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் மத்திய அரசு அழைப்பு

Maalaimani.com

புது தில்லி, பிப்.26

இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க உள்ளது. மேலும் தில்லியில் மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என சுஷ்மா தெரிவித்துள்ளார். 

February 26,2019

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of