Valar Tamil Publications - Enclose Readily Digital Magazines

Platform to view all our publications in one place

வரத்து சரிவால் வெண்டைக்காய் விலை உயர்வு

Agridoctor.in

திண்டுக்கல், பிப்.26

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் வெண்டைக்காய் ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.10 அதிகரித்து ரூ.32க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றி உள்ள கிராமப்பகுதிகளில் வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் கிலோ ரூ.18க்கு விற்பனையானது. இந்நிலையில் இந்த வாரம் வரத்து சரிவடைந்து விலை ஏறத் தொடங்கியது. ஞாயிறன்று கிலோ ரூ.22க்கு விற்பனையானது. நேற்று வரத்து மேலும் சரிவடைந்ததால் கிலோ ரூ.10 அதிகரித்து ரூ.32க்கு விற்பனையானது.

February 26,2019

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of