June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்ககச் சான்று பண்ணையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு

திருநெல்வேலி, ஜூன் 15

திருநெல்வேலி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஜா.ரெனால்டா ரமணி தலைமையில் அ.ஷப்ரின், அங்ககச்சான்று ஆய்வாளர், திருநெல்வேலி மற்றும் இரா.திருமலைக்குமார், விதைச்சான்று அலுவலர் (தொழில் நுட்பம்) ஆகியோர் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள அய்யன்கோட்டை புதூரில் உள்ள ஞானதங்க ஜெபராஜனின் டிராகன் பழ அங்ககப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Spread the love