வில் விதைச்சான்று துறை கருத்துக் காட்சி
சேலம், மே 12
சேலத்தில் விதைச்சான்று துறை சார்பாக கருத்து காட்சி அமைக்கப்பட்டது.
தமிழக அரசின் ஓராண்டு சாதனை நிகழ்வு தொடர்பான கருத்துக்காட்சி 11.05.22 முதல் 20.05.22 முடிய பத்து நாட்கள் நடைபெறும்.
மேற்படி நிகழ்வில் விதைச்சான்று துறை சார்பாக கருத்து காட்சி படுத்தப்பட்டது.
அரங்கினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பார்வையிட்டார்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநகர மேயர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விதை ஆய்வு துணை இயக்குநர் சண்முகம் மற்றும் உதவி இயக்குநர் கௌதமன் செய்திருந்தனர்.
Spread the love