August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை முறையில் மண் வளத்தை அதிகப்படுத்தலாம்

ராணிப்பேட்டை, மார்ச் 29

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவிகள் இ.பிரான்ஷியா, செ.ஹர்ஷிகா, தா.ப.ஹேமாவதி, கி.ஜனதிரிஷா, கி.ஜெயபாரதி, சா.ஜீவிதா, ஜோ.ஜோவிதா, கா.ச.கார்த்திகா, ச.கார்த்திகா, ஞா.கார்த்திகா, கி.காவியா ஆகியோர் இணைந்து மண் புழு உரம் பற்றி கூறினர். பின் இதன் மூலம் இரசாயனம் உரமின்றி இயற்கை முறையில் நம் மண் வளத்தை அதிகப்படுத்தலாம் என்று விவசாயிகளுக்கு கூறினார்கள்.

Spread the love