May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இயற்கை வழி விவசாய முறைகளைப் பற்றி மதர் தெரசா வேளாண்மைக் கல்லூரி மாணவிகளின் செயல் முறை விளக்கம்

புதுக்கோட்டை, மார்ச் 10

மதர் தெரசா வேளாண்மைக் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டையில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் இயற்கை வழி விவசாய முறைகள் சிலவற்றை பற்றி 10.02.2022 அன்று செய்முறை விளக்கம் தந்தனர். அதில் பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல் மற்றும் ஜீவாமிர்தம் பற்றி மணிகண்டம் ஒன்றியம் கீழுள்ள எசனப்பட்டி கிராமத்தில் செய்முறை விளக்கம் அளித்தனர்.

Spread the love