ஈரோடு, மே 12
ஒரு குவிண்டால் விலை
ஈரோடு விராலி வகை மஞ்சள் ரூ.7200–7400
ஈரோடு கிழங்கு வகை மஞ்சள் ரூ.6400–6600
சேலம் விராலி வகை மஞ்சள் ரூ.8800–9000
சிறு சேலம் விராலி வகை மஞ்சள் ரூ.7600–7800
சேலம் கிழங்கு வகை மஞ்சள் ரூ.7100–7300
பழைய விராலி வகை மஞ்சள் ரூ.6100–6300
பழைய கிழங்கு வகை மஞ்சள் ரூ.5100–5300
மேலே உள்ள விலை பட்டியல் வாங்குபவர்கள் மற்றும் தரத்தின் அடிப்படையில் இந்த விலைகள் தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மண்டி விடுமுறை.
Spread the love