May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஈரோடு மஞ்சள் மார்கெட் நேரடி விலை நிலவரம் (4/5/2022)

ஈரோடு மஞ்சள் மார்கெட் நேரடி விலை நிலவரம் வருமாறு

(ஒரு குவிண்டால் – தினசரி மஞ்சள் விலை
)

ஈரோடு விராலி வகை மஞ்சள் ரூ.7600 – 7800

ஈரோடு கிழங்கு வகை மஞ்சள் ரூ.7000 – 7200

சேலம் விராலி வகை மஞ்சள் ரூ.9200 – 9400

சிறு சேலம் விராலி வகை மஞ்சள் ரூ.8100 – 8300

சேலம் கிழங்கு வகை மஞ்சள் ரூ.7600 – 7800

பழைய விராலி வகை மஞ்சள் ரூ.6400 – 6600

பழைய கிழங்கு வகை மஞ்சள் ரூ.5200 – 5400

மேலே உள்ள விலை பட்டியல் வாங்குபவர்கள் மற்றும் தரத்தின் அடிப்படையில் இந்த விலைகள் தீர்மானிக்கப்பட்டது.

அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மண்டி விடுமுறை.

Spread the love