June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எல்லை பயிர்களின் முக்கியத்துவம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்

இராமநாதபுரம், மார்ச் 30

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் மாதவ கணேஷ், ராகுல் செல்லம், விஸ்லி ஜெய்சன், பிரித்திவிராஜ், ஆகாஷ்‌ ஆகியோர் எல்லை பயிர்களின் முக்கியத்துவம் மற்றும் பனை மரத்தின் பயன்கள் குறித்த தகவல்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் பல விவசாயிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

Spread the love