கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பெயிண்ட் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளரான ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ரூ.869.9 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
கடந்த 2020-21ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 43.49 சதவீதம் அதிகரித்து ரூ.6,651.43 கோடியானது. முந்தைய 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.4,635.59 கோடியாக மட்டுமே இருந்தது.
நான்காம் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.480.25 கோடியிலிருந்து 81.13 சதவீதம் உயர்ந்து ரூ.869.89 கோடியை எட்டியதாக ஏசியன் பெயிண்ட்ஸ் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் அந்த நிறுவனம் அளித்துள்ள தகவலில் இந்த விவரங்களை
Spread the love