திருவண்ணாமலை, மார்ச் 8
திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 10.3.22 மற்றும் 11.3.22 ஆகிய இரண்டு நாட்கள் கறவைமாடு வளர்ப்பு பயிற்சி நடைபெறும். அனுமதி இலவசம். முதலில் முன்பதிவு செய்யும் 20 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, திருவண்ணமலை, வடஆண்டாபட்டு, புறவழி சாலைரோடு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் தெரிவித்தார். தொடர்புக்கு 95514 19375 அல்லது 04175 298258.
Spread the love