May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு

மதுரை, மாரச் 10

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டாரத்தில் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகளான செல்வி அ.மீனா, வெ.மீனாட்சி, சாய் மேக்னா, ஆ.நான்சி, ரா.நர்மதா, க.நவீனா ஆகியோர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் கருமாத்தூர் கிராமத்தில் மக்களுக்கு கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு பற்றி விளக்கம் அளித்தனர். இதில் சமூக வரைபடம், நகர்வு வரைபடம், வள வரைபடம், பிரச்சினை மரம், தினசரி வேலை கடிகாரம், வெண்படம் ஆகியவற்றை மக்களை வரையச் செய்து விளக்கினர்.

Spread the love