இராமநாதபுரம், மார்ச் 15
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் மாதவகணேஷ், ராகுல் செல்லம், விஸ்லிஜெய்சன், பிரித்திவிராஜ், ஆகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு பற்றிய கூட்டம் நடைபெற்றது. இதில் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு பங்கு பெற்றனர்.
Spread the love