May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குறை தீர்க்கும் கூட்டத்தில் வேளாண் இடுபொருட்கள் வழங்கல்

சிவகங்கை, மே 5

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரத்தில் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற வட்ட அளவிலான மக்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.37,055/- மதிப்பிலான மானிய வேளாண் இடுபொருட்களான விசை தெளிப்பான, மின் காந்த கருவி மற்றும் விதை உளுந்து வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிவகங்கை துணை வேளாண்மை இயக்குநர் இரா.தனபாலன், தேவகோட்டை, வேளாண்மை உதவி இயக்குநர் கோ.நெப்போலியன் மற்றும் வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களிடமிருந்து வேளாண்மைத்துறை சார்ந்த மனுவை பெற்றனர்.

Spread the love