September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகர்

கீழப் பெண்ணாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் வென்று எம்எல்ஏ ஆனவரும், முன்னாள் அமைச்சருமான கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படவுள்ளார்.

திங்கள் கிழமை (மே 9) ஆளுநர் மாளிகையில் அவர் தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுக்கொள்கிறார்.

செவ்வாய்க் கிழமை மற்ற எம்எல்ஏக்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

மே 12ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

Spread the love