May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ விரைவில் அறிமுகம் செய்கிறது சாம்சங்

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த டேப்லெட் 12.4-இன்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளே உடன் 1600 × 2560 பிக்சல் துல்லியத்தைக் கொண்டிருக்கும்.

புதிய மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி புராஸசருடன் அதிக பேட்டரி பேக்கப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கேலக்ஸி டேப் எஸ் 6 லைட் மாடலை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

Spread the love