வில்வம் பல வகை உண்டு, அதில் சர்க்கரை வில்வம் மழைக்காடுகளில் வளரக்கூடிய நடுத்தர மரம். வில்வ இலையை போன்று குறுகியதாக இருக்கும். சஞ்சீவி, சங்கு நாராயண சஞ்சீவி போன்ற அச்சம் பழம் போன்று இனிப்பு சுவையும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய சக்தி கொண்ட இந்த சர்க்கரை வில்வம் எளிய கற்ப மூலிகையாகும். சர்க்கரை வில்வம் இலையை பச்சையாக நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட நமது உடல் சூட்டைத் தணித்து உயிரணுக்களை பெருகி கல்லீரலில் உமிழ் நீரை நன்கு சுரக்க வைக்கிறது. கணையத்தை இயக்க செய்கிறது. உடலின் இளமைத் தோற்றத்தை கொடுத்து நீண்ட ஆயுளையும் தருகிறது இந்த சர்க்கரை வில்வம்.
நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.
Spread the love