விருதுநகர், மார்ச் 8
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் த.அபிநயா, தி.பகவதி, மா.பவானி, பா.புவனேஸ்வரி, ம.தீபிகா ராய், கு.திவ்யா ஆகிய ஆறு பேர் கொண்ட ரோகர்ஸ் குழு பெண் விவசாயிகளுக்கு இந்த ஆண்டிற்கான பெண்கள் தின கருப்பொருளான “சார்பு நிலையை முறியடி” என்பதை விளக்கப்படம் கொண்டு எடுத்துரைத்தனர். பல துறைகளில் சாதித்து வரும் சாதனைப் பெண்மணிகள் பற்றி எடுத்துக் கூறினர்.
Spread the love