இராமநாதபுரம், மார்ச் 10
நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கு.மனோஜ் குமார், த.மு.முஹம்மது தானிஷ், கோ.முகிலன், ப.ஏழுமலை, பா.தீபக்குமார் பாண்டியூர் பகுதி விவசாயிகளுக்கு சீமைக் கருவேலம் மரங்களின் தீமைகள் மற்றும் அதன் அழிக்கும் முறைகள் பற்றி விழிப்புணர்வு அளித்தனர். மேலும் அதனை அழிப்பதற்கு அரசு தரும் மானியம் பற்றியும் தெரிவித்தனர்.
Spread the love