தேனி, மார்ச் 10
தேனி மாவட்டம், உஞ்சாம்பட்டி பகுதியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயின்று வரும் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஜோயல், திவாகர், ஆண்டோ, சசி, சுரேஷ், சூர்யா ஆகியோர் ஜீரோ எனர்ஜி கூலிங் சேம்பர் பற்றியும் அதன் வடிவமைப்பு பற்றியும் விவசாயிகளுககு விளக்கினர். காய்கறிகளையும் பழங்களையும் பொருட் செலவு இல்லாமல், அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க பயன்படுகிறது.
Spread the love