June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி

கோவை, ஜூன் 16

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி 21.6.2022 மற்றும் 22.6.2022 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்.

· மசாலா பொடிகள்
· தயார்நிலை பேஸ்ட்
· காளான் ஊறுகாய்
· வாழைப்பூ ஊறுகாய்
· பாகற்காய் ஊறுகாய்
· கத்தரிக்காய் ஊறுகாய்
· வெங்காய ஊறுகாய்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1,500/- + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நடைபெறும் இடம் : அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003. தொலைபேசி எண் – 0422 – 6611268

Spread the love