October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரி[ப்பு பயிற்சி”

கோவை, அக்.7

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி 21.10.2021 மற்றும் 22.10.2021 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்.
அவையாவன :
Ø மசாலா பொடிகள்
Ø தயார்நிலை பேஸ்ட்
Ø காளான் ஊறுகாய்
Ø வாழைப்பூ ஊறுகாய்
Ø பாகற்காய் ஊறுகாய்
Ø கத்தரிக்காய் ஊறுகாய்
Ø வெங்காய ஊறுகாய்

இத்தொழில் நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1,770/- முதல் நாளன்று செலுத்தி பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 641 003. தொலைபேசி எண:: 0422-6611268 , 6611340 தொடர்பு கொள்ளலாம்.

Spread the love