July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

திமுக அமைச்சர்கள் பட்டியல் வெளியானது

திமுக அமைச்சர்கள் பட்டியல் வெளியானது

நாளை (மே 7) மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில் 34 பேர் அடங்கிய அமைச்சரவைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

முதலமைச்சர் ஸ்டாலின் – பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை,

சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்

துரைமுருகன் – நீர்ப்பாசனத் துறை

கேஎன் நேரு – நகர்ப்புற வளர்ச்சித் துறை

ஐ.பெரியசாமி – கூட்டுறவுத் துறை

பொன்முடி – உயர்க்கல்வித் துறை

எவ வேலு – பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை

எம்ஆர்கே பன்னீர்செல்வம் – வேளாண்மைத் துறை

பழனிவேல் தியாகராஜன் – நிதித்துறை

செந்தில்பாலாஜி – மின்சாரத் துறை

கேகேஎஸ்எஸ்ஆர் – வருவாய்த் துறை

தங்கம் தென்னரசு – தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை

ரகுபதி – சட்டத்துறை

முத்துசாமி – வீட்டு வசதித் துறை

பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித் துறை

தா.மோ. அன்பரசன் – ஊரக தொழில் துறை

மு.பெ.சாமிநாதன் – செய்தித் துறை

கீதா ஜீவன் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

அனிதா ராதாகிருஷ்ணன் – மீனவளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு

ராஜ கண்ணப்பன் – போக்குவரத்துத் துறை அமைச்சர்

சக்கரபாணி – உணவுத்துறை

கா. ராமச்சந்திரன் – வனத்துறை

ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை

மா.சுப்பிரமணியன் – சுகாதாரத் துறை

பி.மூர்த்தி – வணிகவரித் துறை

எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

சேகர்பாபு – இந்து அறநிலையத் துறை

சா.மு.நாசர் – பால்வளத் துறை

மஸ்தான் – சிறுபான்மையினர் நலத் துறை

அன்பில் மகேஷ் – பள்ளிக்கல்வித் துறை

மெய்யநாதன் – சுற்றுச்சூழல் துறை

சி.வி.கணேசன் – தொழிலாளர் நலத் துறை

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை

மதிவேந்தன் – சுற்றுலாத் துறை

கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத் துறை

Spread the love