June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

திருந்திய நெல் சாகுபடி செயல்முறை விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்

விழுப்புரம், ஏப்.1

விழுப்புரம் மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், மருத்துவம்பாடி கிராமத்தில் ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் லெஷ்மிபிரியா, முத்துமாரி, நந்தினி, ரோசி, சந்தியா ஆகியோர் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சிக்காக ஊர் மக்களைச் சந்தித்து திருந்திய நெல் சாகுபடி செயல்முறை விளக்கம் அளித்தனர். அதன் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி ஊர் மக்களிடம் கூறினர். மேலும் திருந்திய நெல் சாகுபடியின் மூலக் கூறுகளான கோனோ களையெடுப்பான் பற்றி விவரித்தனர்.

Spread the love