June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.02 கோடிக்கு பருத்தி ஏலம்

திருவாரூர், ஜூன் 11

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த ஆண்டு இதுவரை ரூ.1.02 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. பருத்தி அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.12,129க்கும், குறைந்தபட்சமாக ரூ.8,419க்கும் விற்பனையானது.

Spread the love