June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னையில் தண்டு இரத்தப் போக்கு நோய்

மதுரை, ஏப்.5

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த தாதம்பட்டியில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் தாமரைக்கண்ணன் மற்றும் வெங்கடேஷ் ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தென்னையில் தண்டு இரத்தப் போக்கு (Stem bleeding) நோயிற்கு மணிமாறன் என்பவர் தோட்டத்தில் செய்முறைவிளக்கம்அ ளித்தனர். பாதித்த பகுதியைச் சுரண்டி எடுத்துக் கொண்டு அந்த இடத்தில் காப்பர் ஆக்சிகுளோரைடு என்னும் பூஞ்சைக் கொல்லியைப் பேஸ்ட் போல் கலக்கி தடவ வேண்டும் என செயல்விளக்கம் தந்தனர்.

Spread the love