May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னை வேர் டானிக் செயல் பயிற்சி

திண்டுக்கல், மார்ச் 11

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் எனும் கிராமத்தில் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குத் தென்னை வேர் டானிக் செயல் முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வீ.கே.எஸ் அக்ரி கிளினிக் காசி ராஜன் தலைமையில் நடந்த இப்பயிற்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நிலக்கோட்டை குழு மாணவர்கள் ராமச்சந்திரன், சச்சிதானந்தம், சர்வேஸ், சதீஸ்குமார், சிவரத்தினம், ஸ்ரீராம், ஷ்யாம் சுந்தர், சையது முகமது யூசப், தமிழ்ச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love