May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேனீ வளர்ப்பு பயிற்சி

மதுரை, மார்ச் 14

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறையில், 16.3.2022 (புதன்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது.
பயிற்சி கட்டணம் : ரூபாய் 590/ (வரிகள் உட்பட)

சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்புக்கு : முனைவர் எம்.சாந்தி, பேராசிரியர் மற்றும் தலைவர்,
பூச்சியியல் துறை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மதுரை – 625 104 (98423 81322) முனைவர் ஜெ.ஜெயராஜ், பேராசிரியர் (பூச்சியியல்)
(98949 39508) ஆய்வக உதவியாளர் (88259 15731).

குறிப்பு : காலை மற்றும் மதியம் தேநீர் வழங்கப்படும். உங்கள் சொந்த மதிய உணவை கொண்டு வாருங்கள்.

Spread the love