June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேவை! தேவைக்கேற்ற மரம்

நிறைய இடமிருக்குதா? அரசமரம், ஆலமரம்

மணற்பாங்கான கரையோரமா? முந்திரி, பின்னை, தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டுவாதுமை

சிறுமரங்களா? புங்கன், சரக்கொன்றை, கறிவேப்பிலை, கல்யாண முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை,
தங்கஅரளி, ரெட்கார்டியா, செண்பகம்

மரச்சாலை மரங்களா? வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவன், ஒதியமரம், வாகை, கொண்டை வாகை, நுணா, இயல்வாகை, வாத நாராயணன்,
பாலை, பூந்திக்கொட்டை, மாவுக்காய், தேன் பூச்சி, மூக்குச்சலி, தூங்குமூஞ்சி

பறவைகளை வசிகரிக்கவா? கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, சப்போட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கவா? பூ மருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆப் தி ஃபாரஸ்ட், மரமல்லி, சரக்கொன்றை, மஞ்சக்கொன்றை, கேசியாஜாவா,
ஆத்துப் பூவரசு, நெருப்புக்கொன்றை

மேலும் விபரம் பெற 98420 01725 உள்ளது.

டாக்டர்.பா.இளங்கோவன்.
பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர்

பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி-15

Spread the love