காஞ்சிபுரம், ஏப்.4
08.04.2022 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றிய இலவச ஒரு நாள் பயிற்சி வகுப்பு காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூரில் அமைந்துள்ள உழவர் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு 044 27264019.
Spread the love