June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

காஞ்சிபுரம், ஏப்.7

இன்று (8.4,22) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் நாட்டுக் கோழி வளர்ப்பு இலவச ஒரு நாள் பயிற்சி வகுப்பு காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூரில் அமைந்துள்ள உழவர் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.

தொடர்புக்கு 044 27264019.

Spread the love