September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நீர் பிரம்மி

செப்.14
நீர் பிரம்மி மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை. நீர் பிரம்மி பூக்கள் வெள்ளையாக இருக்கும். இனிப்பு சுவை உடையது. இது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது, மிகவும் நல்லது. பிரம்மி நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும் வல்லமை கொண்டவை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை காலை வேளையில் பிரம்மி இலையை ஒன்றை சாப்பிடக் கொடுத்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும். இது உடலில் நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கும் குணம் கொண்டது. நரம்பு இழைகளோடு மூளைப்புறனி கூர்மையாக செயல்படுவதற்கு நீர்பிரம்மி தூண்டுகிறது என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. செரிமான கோளாறுகள் இருப்பவர்கள் இங்கு யோடு நீர் பிரம்மி இலையை கலந்து கஷாயமாக்கி குடிக்கலாம். இலையை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து சாறாக்கி குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். பெண்கள் தங்களது தொண்டை மென்மையாக இருக்க விரும்பினால் நீர்பிரம்மி இலைகளை சாறாக்கி குடிக்கலாம். சாம்பிராணி பூண்டு, பிரமிய வழுக்கை, நீர் நிரம்பி, சப் தலை வாடி காமம் சருமம் விகிதம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு.

நன்றி ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர்.9442311505

Spread the love