June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு பயிற்சி

நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் & நீர் நிலைகளில் மழைநீர் சேமிக்கும், பயிர்களுக்கு முறையான பாசனம் கொடுக்கும் வழிமுறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள்

குறித்த பயிற்சியானது 30.4.22, சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

, வேலூர், இலத்தேரி அருகில், காளாம்பட்டு, அறிவுத் தோட்டத்தில் நடைபெறும். முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை தீக்சித், வேலூர்

, வேளாண்துறை, இணை இயக்குனர் ஆற்ற உள்ளார். சிறப்பு பயிற்சி அளிப்பவர்கள் :

  1. பொறி. பிரிட்டோராஜ்,
    வேளாண் பொறியாளர்,
    சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, தலமைச் செயலகம், சென்னை-9
    (20000 விவசாயிகளுக்கு மேல் பங்கேற்கும் “நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்” டெலிகிராம் குழுவின் ஆலோசகர்) 2.பொறி. எஸ்.இராமன்
    , Deputy Hydro Geologist, TWAD Board, Vellore and Thiruvannamalai circle, Vellore (நிலத்தடி நீர் தொடர்பான பல ஆவணங்களுடன் ஆய்வுகள் செய்தவர்)

மற்றும் பல உயர் அதிகரிகள் பங்கேற்க உள்ளார்கள். விவசாயிகள் மற்றும் பிற ஆர்வலர்கள் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
ஆண் & பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
நிலத்தடி நீர் மற்றும் போர் வெல், இயற்கை விவசாயம் தொடர்பான தங்களது தனிப்பட்ட பிரச்சனைகள் மீதும் ஆலோசனைகள் பெறலாம்.

பயிற்சியில் முழு நேரமும் பங்கேற்க வேண்டும். மதிய உணவு அறிவுத்தோட்டத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியின் போது விதைகள், காய்கறிகள் மற்றும் பிற இயற்கை விவசாய உற்பத்திகள் விற்பனைக்கு கிடைக்கும். பங்கேற்கும் விவசாயிகளும் தங்கள் உற்பத்திகளைக் கொண்டு வரலாம்.

அனுமதி இலவசம். பதிவு அவசியம்.

பதிவு செய்ய : 94430 32436 (கு.செந்தமிழ் செல்வன்)
முக கவசம் அவசியம் அணிந்து வரவும்

.

Spread the love