June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப் பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை, மே 12

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 18.05.2022 மற்றும 19.05.2022 ஆகிய நாட்களில் நடைபெறும். கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
· நெல்லி பானங்கள் – பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம்
· நெல்லி ஜாம்
· தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல்
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1770 (ரூ.1,500 + GST 18% ழுளுகூ) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
பயிற்சி நடைபெறும் இடம் – அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003.

மேலும் விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்;ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்- 641 003, தொலை பேசி எண் – 0422 -6611268 தொடர்பு கொள்ளலாம்.

Spread the love