May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல்லில் உயிரி பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி செயல்முறை விளக்கம்

மதுரை, மார்ச் 9

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நான்காம் ஆண்டு மாணவியான க‌.காவியா, ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்களில் மண், நீர் விதையின் மூலம் பரவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சானக் கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடியைப் பயன்படுத்தி நெல்விதை நேர்த்தியினை செய்து காட்டினார்.

Spread the love