June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நேத்திரம் பூண்டு

நேத்திரம் பூண்டு தரையோடு படரும் கம்பி போன்ற கொடி உடையது. ஒவ்வொரு கனவிலும் நான்கு இலைகளை கொண்டிருக்கும். இலைகள் ஒடிய கூடியவை. இதன் இலைகள் மருத்துவப் பயனுடையவை. கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதன் இலைகள் மருத்துவ பயன் உடையவை, சமூலம் தூய்மை செய்து கூறுக அறிந்து 200 கிராம் ஒரு துணியில் முடித்து 400 மில்லி நல்லெண்ணெயில் போட்டு வடிகட்டி 15 நாள் வெயிலில் உடம்பை வைத்து வடிகட்டி அதாவது நேத்திரம், பூண்டு, தைலம் காலை, மாலை 2 துளி கண்ணில் விட்டு வர பார்வை மங்கல், கண் எரிச்சல், கண் சிவப்பு பிறை கட்டுதல், வெள்ளெழுத்து பூ விழுதல், கண்ணில் சதை வளர்தல், பார்வை குறைவால் வரும் ஒற்றைத் தலைவலி ஆகியவை நல்ல பலன் தரக்கூடிய நேத்திரப்பூண்டு.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love