நைட்ரஜன் சுழற்சி என்பது உயிர் வேதியியல் சுழற்சியாகும். நைட்ரஜன் சுழற்சி மண்ணிலிருந்து தாவரங்கள் நைட்டிரேட்களை தாவரங்கள் உறிஞ்சப்படுகிறது. இவை விலங்குகளால் உண்ணப்பட்டு அம்மோனியாவாக மாறி மறுபடியும் சிதைந்து நைட்டிஜன் மீண்டும் மண்ணுக்கே திரும்புகிறது. மண் மற்றும் வளி மண்டலத்தில் (78%) இருக்கும் நைட்ரஜன் தாவரங்கள் உட்கிரகித்து கொள்ளுகிறது. இதை தவிர ரசாயன முறையில் அதாவது தாவரங்களுக்கு யூரியா இடும்போது நைட்ரஜன் டை அமைடு (CONH2) அவை கரியமில வாயு மற்றும் அம்மோனியாவாக சிதைக்கிறது. மண்ணில் உள்ள பாக்டீரியா நைட்ரஜனை மாற்றி மண்ணில் நிலை நிறுத்துவதற்கு FIXATION உதவுகிறது. இந்த மாற்றத்திற்கு C.:N RATIO முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணில் 20:1 என்றளவில் இருந்தால் தான் எளிதாக மாற்ற முடியும். எனவே மண்ணில் கரிம சத்து (C) குறைந்த பட்ச 2 % இருந்தால் தான் அது வளமான மண் என்பது குறி்ப்பிடத்தக்கது. தற்போதை எல்லா வகை மண்ணில் 0.6 சதவிதம் தான் இருக்கிறது. மண்ணை வளப்படுத்த பல தானிய பயிர் விதைப்பு பயிறு வகை சாகுபடி செய்தால் தான் மண் வளம் பெறும். அடுத்ததாக நைட்ரஜன் மண்ணில் NO3 யாக மாற்றுகிறது. இதற்கு டெனிட்ரீப்பிகேஷன் என்று அழைக்கப்படுகிறது. அடுத்ததாக இந்த நைட்ரேட் மண்ணில் உள்ள பாக்டீரியாவால் அமைடு (CONH2) மாறுகிறது. இதற்கு நைட்டிரிப்கேஷன்என்று அழைக்கப்படுகிறது. இந்த சுழற்சியில் ஏதாவது தடைபட்டால் மண்ணில் பாதிப்படையும். இந்த சுழற்சி சிறப்பாக நடைபெற பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.
நைட்ரஜன் சுழற்சி

Spread the love