June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நோனி, தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை, ஏப்.16

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நோனி, தக்காளி மற்றும் பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 20.04.2022 மற்;றும் 21.04.2022 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும். கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
எ நோனி – பிளைன், நோனி – குவாஷ், நோனி – ஊறுகாய், நோனி – ஜாம்
எ தக்காளி – சாஸ், கெட்சப், பேஸ்ட், பியுரி
எ பப்பாளி – ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட், கேண்டி
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூபாய் ஆயிரத்து எழுநூற்று எழுபது மட்டும்) (ரூ.1500 + ழுளுகூ 18% ) – பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோயம்புத்தூர் – 641 003. தொலைபேசி எண் : 0422 – 6611268 தொடர்பு கொள்ளலாம்.

Spread the love