இராமநாதபுரம், மார்ச் 10
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், காவடிப்பட்டி கிராமத்தில் நம்மாழ்வர் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் அன்சாஃ ப் இப்னு அஸ்ஹர், கோ.வேல்முருகன், தி.மனோஜ் குமார், ச.மனோஜ் குமார், கோ.முகேஷ் குமார், மு.முரளி கிருஷ்ணன் ஆகியோர் படைப்புழு தாக்கம் பற்றியும் அதை கட்டுப்படுத்தப்படும் முறைகளையும் விவசாயிக்கு விளக்கினர்.
Spread the love