ராணிப்பேட்டை, மார்ச் 14
ராணிபேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் வட்டம் வேகாமங்கலம் கிராமத்தில் தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவிகள் இ.பிரான்ஷியா, செ.ஹர்ஷிகா, தா.ப.ஹேமாவதி, கி.ஜனதிரிஷா, கி.ஜெயபாரதி, சா.ஜீவிதா, ஜோ.ஜோவிதா, கா.ச.கார்த்திகா, ச.கார்த்திகா, ஞா.கார்த்திகா, கி.காவியா ஆகியோர் இணைந்து பட்டுப்பூச்சி வளர்ப்பு பற்றிய செயல்முறை விளக்கத்தை செய்து காட்டினார்கள். இச்செயல் விளக்கத்தின் மூலம் எவ்வாறு மல்பேரி செடிகளை வளர்த்து அதன் மூலம் பட்டுப் புழு வளர்ப்பதை பற்றிய தகவல்களையும் அளித்தனர். விவசாயிகள் இதனை ஆர்வமுடன் தெரிந்து கொண்டனர்.
Spread the love