January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

தேனி, மே 15

பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழக பகுதிக்கு நீர்திறப்பு 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 150 கனஅடியாக, நீர்மட்டம் 128.35 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உள்ளது. தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 150 கனஅடி நீர் தொடர் மழையால் வெள்ளிக்கிழமை முதல்300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைப்பகுதியில் மழை பெய்வதால் நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது.

Spread the love