தேனி, மே 13
பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை பெய்து வருகிறது.
புதன்கிழமை காலை 8.00 மணி நிலவரப்படி பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 13.6, பெரியாறில் 6.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு வினாடிக்கு 150 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அதேஅளவு நீர் தமிழக குடிநீர், சாகுபடிக்காக திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 128.30 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது.
Spread the love