June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெருங்காய கரைசல் தயாரிக்கு முறை

தண்ணீர் 200 லிட்டர்,
கோமியம் 10 லிட்டர்,
பால் பெருங்காயம் 100
கிராம்,
சாம்பல் 5 கிலோ நீரில் கரைத்து வடிகட்டி பயன்படுத்த வேண்டும்
.

செய்முறை :
இவை நான்கையும் ஒன்றாக கலந்து 48 மணி நேரம் நிழல் பாங்கான இடத்தில் வைத்து மறுநாள் செடிகளின் மீது தெளித்து வருவதால் அதிக பூக்களும், காய்ப்பு திறனும் அதிகரிக்கிறது, சிறந்த பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகிறது,.

தகவல் : தி.கௌதமன், உதவி இயக்குநர், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை, சேலம்

Spread the love