May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மகளிர் தின கொண்டாட்டத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள்

இராமநாதபுரம், மார்ச் 10

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் மாதவ கணேஷ், இராகுல் செல்லம், விஸ்லி ஜெய்சன், பிரித்திவிராஜ், ஆகாஷ் ஆகியோர் மகளிர் தினத்தை முன்னிட்டு கிராம பெண்களுடன் இணைந்து மகளிர் தினம் பற்றியும் ஆண் பெண் இருவரும் சமம் என்றும் மேலும் பெண்களின் முன்னேற்றம் பற்றியும் எடுத்துரைத்தனர்.

Spread the love