May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மஞ்சள் ஒட்டும் பொறி – செயல்முறை விளக்கம்

மதுரை, மார்ச் 15

சாறு உறிஞ்சும் பூச்சிகள் த்ரிப்ஸ், அசுவினி, இலைப்பேன்கள், வெள்ளை ஈக்கள் போன்ற பூச்சிகளைக் கண்காணிக்க மற்றும் அதனை ஈர்த்துக் கொள்வதற்காக மஞ்சள் ஒட்டும் பொறி பயன்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 4 முதல் 6 பொறிகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதனை மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவி கோ.இளவரசி ஆனந்தி, கள்ளந்திரி கிராமத்தில் உள்ள வெண்டைக்காய் தோட்டத்தில், விவசாயிகளுக்கு செய்து காட்டி விளக்கமளித்தார்.

Spread the love