இராமநாதபுரம், மார்ச் 16
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், ராமசாமிப்பட்டி கிராமத்தில்,
நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தங்கள் ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் பணியாற்றும் மாணவர்கள் (அன்சாஃப் இப்னு அஸ்ஹர், கோ.வேல்முருகன், தி.மனோஜ்குமார், கோ.முகேஷ்குமார், மு.முரளிகிருஷ்ணன், ச.மனோஜ்குமார்) ஆகியோர் மண்புழு உரம் தயாரித்தல் முறை பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினார்.
Spread the love