திருச்சி, மார்ச் 29
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், முள்ளால் கிராமத்தில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் சொனாலி, சௌமியா, ஸ்ரீஜா, சுஜிதா, சுரேகா, தினிஷா, வர்ஷினி, தாரணிபிரியா, லத்திகாசாரா, ஸ்வரமஞ்ஜரி, பிரியதர்ஷினி ஆகியோர் தங்கள் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் மண் புழு உரம் தயாரித்தல் முறை பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் மகளிர் சுய உதவிக் குழு மகளிருக்கு விளக்கினர்.
Spread the love