June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மரக்கன்று நட்ட வேளாண் கல்லூரைி மாணவர்கள்

தேனி, ஏப்.1

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியில் உள்ள சென்டெக்ட் அரசு சாரா அமைப்பின்க கீழ் உள்ள பள்ளியில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் ஜோயல், திவாகர், ஆண்டோ, சசி, சுரேஷ், சூர்யகுமார் ஆகியோர் கிராம தங்கல் திட்த்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு அதன் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி தலைமையில் எடுத்துரைத்தனர்.

Spread the love