திருச்சி, மார்ச் 12
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் மருத்துவ செடிகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பயன்களை எடுத்துரைத்தனர். இதன் தொடர்ச்சியாக அங்கு பயிலும் மாணவர்களை மருத்துவ செடி ஒன்றை நடவு செய்ய வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் கிரஷ்மா, வர்கீஸ், ஜோதிகா, நற்கண்ணி, ஷில்பா, சிவரஞ்சனி, சோபியா, சொர்ணா, ஸ்ரீமாலதி , சுபிக்ஷப்பிரியா, தட்சணா , யுவஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.
Spread the love